சுடு சோறு

வரலாற்றில் இன்று: ஜூலை 12

1453: இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது ஆறாவது மனைவி கத்தரினை திருமணம் செய்தார்.

1806: பதினாறு ஜேர்மன் மாநிலங்கள், புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி, ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1918: ஜப்பானிய யுத்த கப்பலான 'கவாச்சி' மூழ்கியதால் 621பேர் பலி.

1943: உலக வரலாற்றில் இராணுவத் தாங்கிகளுக்கிடையிலான மிகப்பெரிய யுத்தம், சோவியத் மற்றும் ஜேர்மன் படைகளுக்கிடையில் ரஷ்யாவின் புரோகொரோவா நகரத்தில் இடம்பெற்றது. இச்சமரில் சுமார் 500 தாங்கிகள் சேதமடைந்தன.

1961: இந்தியாவின் புனே நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

2006: தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய உமர் தம்பி இறப்பு.

2011: நெப்டியூன் கிரகம் 23.09.1846ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது, முதல் தடவையாக சூரியனை வலம்வந்து முடித்தது.

No comments

வரலாற்றில் இன்று: ஜூலை 25

1978: உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் பிரவுண் பிறந்தது. 1983: வெலிக்கடை சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன் உட்பட 37 தமிழ் அரச...